Diwali Banner

Request a call back here!

  • Submit & Verify

சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்றால் என்ன?

ஒரு SIP என்பது, நீங்கள் வகுத்துக்கொள்ளும் நிதியியல் இலக்கை எட்டுவதற்கு உதவும் சௌகரியமான, கட்டுப்பாடான வழிமுறை ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீங்கள் திட்டமிட்டிருக்கும் காலவரை வரையில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்து சேமிக்க உதவும். இவ்வாறு வழக்கம் தவறாமல் நீங்கள் செய்யும் முதலீடுகள் சராசரியாக்கப்பட்ட ரூபாய் விலையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் எதிர்கால வளர்ச்சியில் பங்கேற்று ஆதாயம் அடைய வழிவகுத்துக் கொடுக்கும்.

எதையாவது ஸ்மார்டா செய்யலாம்,
SIP ஸ்டார்ட் செய்யலாம்

சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்?

thumbnail

முதலீடு செய்வதில் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க இந்த கருவி உதவும்

முதலீட்டாளர்கள் வாழ்க்கையில் எதிர்கால நன்மைகளுக்காக முதலீடு செய்யும் கட்டுப்பாட்டை இக் கருவி பழக்கப்படுத்திக் கொடுக்கும். உங்கள் பணத்தை நீண்ட கால காலவரையில் ஒரு நிச்சயமான சொத்தாக உருவாக்கும், உங்கள் கனவை நனவாக்க நீங்கள் வழக்கம், தவறாமல் கட்டுப்பாட்டுடன் முதலீடு செய்வது மிகவும் முக்கியம்.

தொடர்ந்து படி
thumbnail

உங்கள் கொள்முதல் விலையை சராசரியாக்கும்

பல்வேறு சமயங்களில் நீங்கள் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்து வரும் போது, இறங்கியிருக்கும் சந்தை நிலவரத்தில் அதிக யூனிட்டுகளையும், ஏறியிருக்கும் சந்தை நிலவரத்தில் குறைந்த யூனிட்டுகளையும் நீங்கள் வாங்குவீர்கள். காலப்போக்கில், பிரதி யூனிட் அகவிலை சராசரியில் கணக்கிடப்படும் என்பதால் உங்கள் முதலீடுகள் மீது கிடைக்கும் ஈட்டங்கள் ஏற்புடையதாக இருக்கும். இக் கருத்தை 'சராசரியாக்கப்பட்ட ரூபாய் விலை' என்கிறோம்.

தொடர்ந்து படி
thumbnail

உங்கள் ஈட்டங்கள் திரளாக அதிகரிக்க உதவும்

இளமையிலிருந்தே நீங்கள் SIP-களில் முதலீடு செய்ய ஆரம்பிப்பது நல்லது. ஆரம்பத்தில் நீங்கள் சேமிக்கும் தொகை சிறிதாக இருந்தாலும், உங்கள் முதலீடு காலப்போக்கில் வளர்ந்து பெருகி, ஒரு சொத்தாக உருவாகும். இக் கருத்தை 'திரள் ஆற்றல்' என்கிறோம்

தொடர்ந்து படி

இந்தப் பழமொழி உங்களுக்குத் தெரியும்

1000 மைல் பயணம் ஒரு காலடியில் தொடங்கும்.

அந்த காலடியை இப்பொழுதே எடுத்து வையுங்கள். #ExcusesEndHere

உங்கள் Year of SIP குறித்து தெரிந்துகொள்ள, இந்த ஆவணங்களைப் பதிவிறக்குங்கள்.

எனது இன்றைய SIP தவணைகள் எதிர்காலத்தில் எவ்வளவு மதிப்பு பெறும்?



  1. மாதாந்திர முதலீடுகள் (ரூ.)

  2. எதிர்பார்க்கும் ஈட்டம் வீதம் (%)

  3. முதலீடு செய்திருக்கும் காலம் (வருடங்கள்)

  4. உருவாக்கப்படும் சொத்து (ரூ.)

இப்பொழுது கணக்கிடு

என் சிஸ்டமெட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் இலாபம் பெற என்ன செய்ய வேண்டும்

இளமையில் ஆரம்பம் செய்ய வேண்டும்

இந்த வசதியான திட்டத்தில் கூட்டு வட்டி (திரள்) ஆற்றல் மிகவும் பலமுள்ளது, அதாவது வளர்ச்சி வளர்ந்து பெருகும். மாதந்தோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்துவரும் போது, நீங்கள் முதலீடு செய்யும் தொகை மட்டும் வளர்ந்து பெருகுவதில்லை, நீங்கள் ஏற்கனவே செய்திருக்கும் தவணைகளும் கூடவே வளர்ந்து பெருகுகின்றன

உதாரணம்
  • ஜனவரி
  • ஜனவரி வளர்ச்சி+
    பிப்ரவரி
  • ஜனவரி வளர்ச்சி +
    பிப்ரவரி வளர்ச்சி +
    மார்ச்

இளமையிலேயே நீங்கள் ஆரம்பம் செய்வதால், நீங்கள் முதலீடு செய்து கொண்டிருக்கப்போகும் காலமும் நீண்டிருக்கும், நீங்கள் பெறும் ஆதாயமும் அதிகரித்திருக்கும்.

தொடர்ந்து படி

தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்

ஆமை முயல் கதை உங்களுக்குத் தெரியும் - ஒரே வேகத்தில் தடங்கலில்லாமல் தொடர்ந்து நீங்கள் முதலீடு செய்துகொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் சந்தைகளின் ஏற்ற இறக்க நிலவரங்களைச் சமாளித்துவிட முடியும், அதனால் காலப்போக்கில் உங்கள் முதலீட்டின் அகவிலை சராசரியாக்கப்படும் (சராசரியாக்கப்பட்ட ரூபாய் அகவிலை கருத்து).

தொடர்ந்து படி

சரியான தொகையை முதலீடு செய்ய வேண்டும்

இளமையில் ஆரம்பம் செய்வது போலவே சரியான தொகையைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியம். கீழேயுள்ள கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க முடிந்தால், உங்கள் SIP தொகையை சரியாகத் தெரிந்து கொள்ளலாம்:

  • எது என் இலக்கு? (உதாரணம்: ஒரு கனவு இல்லத்திற்கு சொந்தக்காரனாக வேண்டும், அதன் விலை ரூ. 4000000)
  • எனக்கு எவ்வளவு ஈட்டம் கிடைக்க வேண்டும்? (உதாரணம்: ஓராண்டுக்கு 12.5% ஈட்டம் கிடைக்க வேண்டும்)
  • எப்பொழுது, எவ்வளவு காலத்திற்குள் என் இலக்கை எட்ட வேண்டும்?) (உதாரணம்: அடுத்த 15 ஆண்டுகளில் நான் என் வீட்டை வாங்கிவிட வேண்டும்)
தொடர்ந்து படி

An investor education initiative.

Click here to learn more about KYC requirements and Grievance redressal.

Mutual Fund Investments are subject to market risks, read all scheme related documents carefully.